×

கதையெல்லாம் வேண்டாம், உங்களோட நடிச்சா மட்டும் போதும்... நடிகையின் பலே ப்ளான்
 

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹிட் படத்தில் நடிச்ச நடிகை வாய்ப்பு கிடைக்க ஒரு பலே ப்ளான் போட்டிருப்பதாக தெரிகிறது. 
 
 
கதையெல்லாம் வேண்டாம், உங்களோட நடிச்சா மட்டும் போதும்... நடிகையின் பலே ப்ளான்

கோலிவுட்டில் கோவிட் பிரச்சனைக்கு பிறகு திரையரங்குகளில் உச்ச நடிகரின் படம் தான் பெரிய பட்ஜெட்டில் வெளியானது. அதில் அவருடன் ஜோடி போட்ட அம்மணிக்கு படத்தில் நடிக்க பெரிய அளவிலான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல, அப்படத்திற்கு பிறகும் கூட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லையாம். இதில் கடுப்பான அம்மணி கதையெல்லாம் வேண்டாம். உங்களுடன் நடிச்சா மட்டும் போதும் என முன்னணி நடிகர்களுக்கு தூது அனுப்பினார்.

கோலிவுட்டில் யாரும் கண்டுக்காமல் இருந்ததால், தமிழ் வேண்டாம், தெலுங்கு பக்கம் சென்று இருக்கிறார். அங்கேயும் அதே டெக்னிக்கை தான் அம்மணி செய்து வருகிறாராம். கதையை விடுங்க ஒரு படம் மட்டும் சான்ஸ் கொடுங்க என உச்ச நட்சத்திரங்களிடம் கேட்டு வருவதாக தெரிகிறது. என்னம்மா இப்படி கேட்டே வாய்ப்பை குவிச்சிருவீங்க போலயே.
 

From around the web

Trending Videos

Tamilnadu News