Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அராஜகம் செய்த வாரிசு நடிகர்… கடுப்பில் தூக்கியெறிந்த இயக்குனர்… அவரே நடித்து படம் மாஸ் ஹிட்

மதுரையை மையமாக கொண்டு இயக்கப்பட்டு மாஸ் ஹிட் அடித்த ஒரு படத்தில் நடந்த திடீர் மாற்றம் குறித்த தகவல்கள் கசிந்து இருக்கிறது.

a561c8d3751481f74152d0cf96314c35

பல வருடம் முன்னர் அறிமுக இயக்குனர் மதுரை குறித்து இயக்கிய படம் இன்றும் செம பிரபலமாக இருக்கிறது. படம் பெரிய பிரம்மாண்ட படைப்பாக உருவாகவில்லை. ஆனால் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தில் இயக்குனரும் நாயகனின் நண்பராக நடித்திருந்தார். நாயகன் பெரிய நடிகரின் தம்பியாக நடித்தவர். பின்னர் இந்த படம் அவருக்கும் ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது.

ஆனால், இப்படத்தில் நடிக்க வேண்டியது இவர்கள் இல்லையாம். முருங்கைக்காயிற்கு பெயர் போன இயக்குனர் மகனும், திருட்டு முழி நடிகரின் மகனும் தான் அந்த முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருந்தார்களாம். ஆனால், மாஜி நடிகரும், அந்த இயக்குனரும் மகன்களுக்காக கதையை மாற்றும்படி இயக்குனரை தொந்தரவு செய்ததால், இருவருக்கு நோ சொல்லி இருக்கிறார் இயக்குனர். தொடர்ந்து, அவர்களை நீக்கிவிட்டு அவரே முக்கிய கதாபாத்திரத்தை நடித்து விட்டாராம். பிறகென்ன பசங்களுக்கு வாய்ப்பு போச்சு, படமும் செம ஹிட்டும் ஆச்சு.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top