Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதெல்லாம் படமா நான் பாலிவுட் போறேன்… கொழுப்பெடுத்த வாயால் அசிங்கப்பட்ட நடிகை

தமிழ் சினிமாவின் ஹிட் படத்தில் கிடைத்த வாய்ப்பை முன்னணி நடிகை தூக்கி எறிந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

9c8253a6480813466c1a7fd7b9715c1e

சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஒல்லி நடிகர் நடித்து இன்று வரை பேசப்பட்டு வரும் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஒல்லி நடிகை தானாம். அவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனரும், நடிகரும் ஒப்பந்தம் செய்தார்களாம். படப்பிடிப்பும் நான்கு நாட்கள் பிஸியாக நடந்து இருக்கிறது.

இந்நிலையில், அம்மணிக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பை தட்டி கழித்து இருக்கிறார். இதில் கடுப்பான படக்குழு அம்மணியை அலேக்காக தூக்கி விட்டார்களாம். அவரை தொடர்ந்து வெள்ளாவி வச்சு வெளுத்து ஒரு நடிகையை அழைத்து வந்து படமும் மாஸ் ஹிட் அடித்தது. ஆனால், நம்ம ஒல்லி நடிகையின் பாலிவுட் படம் தான் பியூஸ் போனது. இதை தொடர்ந்து, இந்த படத்தையும் மிஸ் செய்துவிட்டோமே என ப்லீங்கில் இருந்தாராம்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top