"சாது மிரண்டால் காடு கொள்ளாது" - ஜெயம் ரவிக்காக இறங்கிய திரையுலகம்!

 
"சாது மிரண்டால் காடு கொள்ளாது" - ஜெயம் ரவிக்காக இறங்கிய திரையுலகம்!

கோபத்தின் உச்சத்தில் ரவி மோகன்:

மிகவும் அமைதியாக அல்லது பொறுமையாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து விட்டால் அதன் விளைவு விபரீதமாகவும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சற்று முன் நடிகர் ஜெயம் ரவி பேசிய பிரஸ்மீட் வீடியோ எடுத்துரைக்கிறது.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" - ஜெயம் ரவிக்காக இறங்கிய திரையுலகம்!

ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியினால் கடுமையான சித்திரவதை அனுபவிப்பதாகவும் தன்னால் வாழவே முடியவில்லை என்றும் தன்னுடைய பெண் தோழி கெனிஷாவை திட்டமிட்டு என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள் என்றும் கண்ணீர் மல்க கடும் கோபத்துடன் பேசிபேசியுள்ளார்.

நடிக்க போவதில்லை:

ஜெயம் ரவியின் இந்த குடும்ப பிரச்சனை விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தான் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் என்னுடைய குடும்ப பிரச்சனைகளை கிளியர் பண்ணி விட்டு அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கிறேன் என்றும் சவால் விட்டிருக்கிறார் .

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" - ஜெயம் ரவிக்காக இறங்கிய திரையுலகம்!

அத்துடன் என்னுடைய குடும்பப் பிரச்சனையில் மூன்றாவது நபராக என்னுடைய மனைவிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருபவர் அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை தான் என்று நடிகை குஷ்புவை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் .

குவியும் ஆதரவு குரல்:

ஜெயம் ரவி மிகவும் மனமடைந்து கொந்தளித்து கத்தி கதறி அழுது பேசி இருக்கும் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவரது பக்கம் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு இதுதான் அர்த்தம் என ஜெயம் ரவியை சுட்டிக்காட்டி பலரும் அவருக்கு ஆதரவு குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web