×

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி... பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம்!

நடிகர் ஆதி மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்யாணியை காதலித்து வ்ருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. நிக்கி கல்ராணி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 , சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்ககளில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஆதியுடன் சேர்ந்து  மலுபு என்ற தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவானது.

அதையடுத்து தமிழில் மரகத நாணயம் என்ற ஹிட் அடித்த தமிழ் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து காதலித்து வருவதாகவும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News