ரொமான்ஸில் அப்பாவையே மிஞ்சிய ஸ்ருதி ஹாசன் - வீடியோ!
தெலுங்கு நடிகருடன் ஓவர் ரொமான்ஸில் மூழ்கிய நடிகை ஸ்ருதி ஹாசன்.
Mon, 28 Dec 2020

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். தெலுங்கு நடித்தார் ரவி தேஜாவிற்கு ஜோடியாக கிராக் என்ற படத்தில் படு ரொமான்டிக் மனைவியாக நடித்துள்ளார்.
அந்த படத்தில் இடம்பெறும் ‘கோரமீசம் போலீசோட’ என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த பாடல் வீடியோ...