×

கொரோனாவா? அதுக்கு தான் மருந்து இருக்கே! ஹிப்ஹாப் ஆதியின் பதிவால் ஷாக்கான மக்கள்...

மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. 
 

சமீபத்தில் இவர் கொரோனா பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டு அனைவரின் திட்டையும் வாங்கிக்கொண்டிருக்கிறார். எல்லோரும் மிகவும் பயத்திலும் பீதியிலும் இருக்க, ஹிப்ஹாஹ் ஆதி தன் சமூக வலைத்தளத்தில் கொரோனா வந்தால் என்ன, நிலவேம்பு உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவிப்பதோடு, இது விளையாட்டு இல்லை, இதில் விளையாடுவதற்கு ஒன்றுமில்லை, இப்படியெல்லாம் கருத்தை பகிராதீர்கள் என்று பதில் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News