×

மகளின் பாவாடையில் கொட்டாச்சி...  மானஸ்வி வெளியிட்ட வீடியோ வைரல்!

காமெடி நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அழகிலும் , திறமையிலும் , நடிப்பிலும் அப்பாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் மகள் மானஸ்வி. இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக  நடித்து பெருமளவில் பிரபலமான குழந்தை மானஸ்வி அனைவரது பேவரைட் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.

 

" சொட்ட சொருகிடுவேன்" என்ற அந்த படத்தில் இடம்பெற்ற அவரது டயலாக்கை திரையில் காண வேண்டும் என பலரும் படத்தையெடுத்தனர். தற்போது திரிஷாவின் பரமபத விளையாட்டு திரைப்படத்தில்  வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை நடித்துள்ளார். கொட்டாச்சி பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அழகிலும் , திறமையிலும் , நடிப்பிலும் அப்பாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் மானஸ்வி.  

இது போன்று எத்தனையோ காமெடி நடிகர்கள் வாய்ப்பில்லாமல் மறைந்த போன சம்பவங்களும் இங்கு நடந்துள்ளது. அப்படித்தான் கொட்டாச்சியின் பெயரும் கொஞ்சம் கொஞ்சம் கோலிவுட்டில் இருந்து மறைந்தது. பின்னர் ஒரு நாள் திடீரென இந்த குழந்தை தான் கொட்டாட்சியின் மகள் என கூற தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நிமிடம்  ஸ்தம்பித்து போனார்கள். அந்த அளவிற்கு பெரிய நட்சத்திர நடிகரின் குழந்தை போல மானஸ்வி அவ்வளவு அழகாக இருந்தால்.

View this post on Instagram

Lovely Daddy 😂😍

A post shared by Manasvi (@manasvi01) on

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் அப்பாவுடன் நேரத்தை செலவிட்டு வரும் மானஸ்வி தனது உடையை அப்பாவும் அவரது உடையை தானும் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News