×

குட்டைப்பாவாடையில் குளு குளு கவர்ச்சி... ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்

 

நான் சிரித்தால், தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்.  அம்மணி தாரளமாக கவர்ச்சி காட்டியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்பட்டங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், பனியன் மற்றும் குட்டைப்பாவடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News