×

கும்முன்னு ஒரு போட்டோ ஷூட் நடத்திய குமுதா....  ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

 

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைல வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். செம மாடர்ன் உடையணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி கண்ணை கசக்கி குமுதவா இது...? என வியப்புடன் பார்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News