"அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை"…. ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

 
"அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை"…. ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

ஜெயம் ரவியின் விவகாரம்: 

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரமும் அவரது பிரஸ்மீட் பேச்சும் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை குஷ்பூ பல மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவியை குறித்து விருது நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக புகழ்ந்து பேசிய வீடியோ சமக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை"…. ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

ஆம், சைமா விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவிக்கு விருது வழங்க நடிகை குஷ்புவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது "ரொமான்டிக் ஹீரோ" என்ற விருதை நடிகை குஷ்பூ ஜெயம் ரவிக்கு வழங்கினார்.

புகழ்ந்து பேசிய குஷ்பு:

அப்போது நடிகர் ஜெயம் ரவி குறித்து பேசிய குஷ்பூ…..இவருக்கு ரொமான்ஸ் என்றால் கண்களில் அப்படியே வந்துவிடும். எந்த நடிகை என்றாலும் இவருடன் நடிக்க போட்டி போடுவார்கள். அவருடன் நடித்தாலே சம்திங் சம்திங் வந்து விடும். இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை நமக்கு கிடைக்க மாட்டானா? என பெண்கள் பல பேர் ஏங்குவார்கள்.

"அவரு எங்க வீட்டு மாப்பிள்ளை"…. ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய குஷ்பு!

அந்த அளவுக்கு ஒரு ஹேண்ட்ஸமான ஹீரோ…. இன்னும் உரிமையுடன் சொல்லப்போனால் அவர் எங்கள் வீட்டு மாப்பிள்ளை. தம்பி ரவி, ஜெயம் ரவி வாங்க…. என்று மேடைக்கு அழைக்க குஷ்புவின் கையால் ரவி மோகன் விருதுகளை வாங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக இப்படி இருந்த உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு நீங்களே துரோகம் செய்து குடும்பத்தை பிரித்து விட்டுட்டீங்களே என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

From Around the web