×

மரம் விட்டு மரம் தாவும் குஷ்பு... என்ன ஆச்சு.. டிரெண்டிங்கில் முதலிடம்!

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக பக்கம் சென்றுள்ளார். இதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
 

ட்விட்டரில் பக்தாஸை விரட்டி, விரட்டி அடிச்சீங்களே. நீங்கள் போய் இப்படி பாஜகவில் சேரலாமா?. இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என்னமா இப்படி பண்றீங்களேமா என்று தெரிவித்துள்ளனர்.

குஷ்பு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்க காத்திருப்பதாக கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார்.  அதை பார்த்தவர்கள், முதலில் குஷ்பு பாஜகவுக்கு சென்றிருக்கிறார். அடுத்து நீங்களா?. உங்களை கூட பாஜகவில் சேர வருமாறு அழைத்ததாக அண்மையில் கூறினீர்களே. அக்கா, நீங்களும் அந்த பக்கம் போய்விடுவீர்களா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் ஏன் நடிகைகளை தங்கள் கட்சியில் சேர வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சங்கிகள் எல்லாம் மங்கிகள் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று சொன்ன குஷ்பு பாஜகவுக்கு சென்றுவிட்டாரே கஸ்தூரி அக்கா. இது பற்றி உங்கள் கருத்து என்ன?. பாஜகவில் குஷ்பு என்கிற தலைப்பில் தயவு செய்து உங்கள் யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிடுங்கள். உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறோம் கஸ்தூரி அக்கா என்று தெரிவித்துள்ளனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News