×

20 வயசு குறைஞ்சு போச்சு!.. ஆளே மாறிய குஷ்பு... வாயை பிளக்கும் ரசிகர்கள்...

நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
kushbu
ஹைலைட்ஸ்:
அதற்காக சிவப்பு புற புடவை அணிந்து அழகான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் குஷ்பு. பலரின் கனவு கன்னியாக இருந்தவர். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் தமிழகத்தில் நடந்தது. 90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். கதாநாயகி இடத்திலிருந்து ரிட்டயர்டு ஆகும் போது  அரசியலில் இறங்கினார். திமுகவில் இணைந்த அவர் அதன்பின் அக்கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். எந்த பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தாரோ அதிலேயே தன்னை இணைத்துக்கொண்டார்.

kushbu

மேலும், தனது உடலை உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் குறைத்து 90களில் இருந்த அழகுக்கு தற்போது திரும்பியுள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kushbu

இந்நிலையில், Dance Vs Dance என்கிற தொலைக்காட்சியை அவர் நடத்தவுள்ளார். அதற்காக சிவப்பு புற புடவை அணிந்து அழகான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

kushbu

From around the web

Trending Videos

Tamilnadu News