Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த இயக்குனர் படத்தில் லட்சுமி மேனன்.. ஹீரோதான் யார்னு தெரியுமா?

அந்த இயக்குனர் படத்தில் லட்சுமி மேனன்.. ஹீரோதான் யார்னு தெரியுமா?

a6db18b1c1ba28cb9096eff1beb306db-2

தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன்.  அதன்பின் குட்டிப்புலி, சுந்தர பாண்டியன், நான் சிகப்பு மனிதன், கொம்பன், பாண்டியநாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் உடல் எடை கூடினார். எனவே, பட வாய்ப்புகளை இழந்தார்.

கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையே உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

எனவே, கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் அவருக்கு ஜோடியாக நடிப்பார் எனத்தெரிகிறது.

இயக்குனர் முத்தையா அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்குவதாக செய்திகள் வெளியானது. எனவே, லட்சுமி மேனன் கார்த்தியுடன் நடிப்பாரா அல்லது கவுதம் கார்த்திக்குடன் நடிப்பரா என்பது விரைவில் தெரியவரும்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top