Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அழகே லட்சுமி மேனன்… சீக்கிரம் ரீஎன்ட்ரி கொடு – வைரலாகும் நடன வீடியோ!

இணையத்தில் வைரலாகும் லட்சுமி மேனனின் நடன வீடியோ

bbccf8aa4d17e4ead952db29d636d600-2

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் நடிகைகள் பலரும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி போட்டி போட்டு பேமஸ் ஆகி வருகின்றனர்.

அதில் ஆளாளுக்கு கவர்ச்சயை வெளிப்படுத்தி நாளுக்கு நாள் மோசமாக போய் கொண்டிருக்கின்றனர். அதில், அனிகா, ஷிவானி, ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் லிஸ்டில் தற்ப்போது லட்சுமி மேனனும் இணைந்துள்ளார். உடல் எடை குறைந்து மீண்டும் ஸ்கூல் பொண்ணு போலே மாறிவிட்டு சமீப நாட்களாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது பரதநாட்டியம் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார். அழகு பதுமையாக நடனமாடும் லட்சுமி மேனனை பார்த்த ரசிகர்கள் அவரது ரீஎன்ட்ரிக்காக மரண வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top