×

லட்சுமி மேனன் மகளா இது...? வாவ்... பாப்பா இம்புட்டு அழகா இருக்குதே!

லட்சுமி மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்

 
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான விஷயங்ககளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஸ் ஆப் மூலம் குழந்தையாக உருமாறிய அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பலரும், அடடே நம்ம லட்சுமி மேனன் மகளா இது..? அம்மாவை விட செமயா இருகாங்க என ட்ரோல் செய்து கிண்டலடித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News