Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெறித்தனம் வெயிட்டிங்… OTT-யில் வெளியாகும் லட்சுமி பாம்!

தமிழில் சூப்பர் ஹிட்டாகிய 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் 'லட்சுமி பாம்' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

08558074be57797bf6456f3c323b5a32
இந்நிலையில் தற்போது இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமார் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top