×

செம ஸ்லிம்... நடிகைகளுக்கே டப் கொடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்...

உடல் எடையை குறைக்க முடிவு செய்ய தற்போது மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.
 
SLLAKSHMIRAMAKRISHNAN

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போது சினிமாவில் வெவ்வேறு துறையில் கலக்கி வருகிறார்கள்.

அந்த நடிகைகளின் லிஸ்டில் லட்சுமி ராமகிருஷ்ணனும் உள்ளார். சில படங்களில் நடித்துவந்த அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

அதில் மிகவும் அழுத்தமான கதை கொண்ட படங்கள் இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.

இடையில் சில நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்க சந்திக்காத பிரச்சனைகள் இல்லை. 

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக உடலளவில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளாராம். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்ய தற்போது மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.

புதிய லுக்கில் இருக்கும் தனது புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News