×

செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட பஞ்சாயத்து நடிகை!

சமூக அக்கரையில் அதிகம் ஆர்வம் கொண்டவர், இதற்காக அடிக்கடி சர்ச்கையில் சிக்குவதில் இவர் தயங்கினது கிடையாது. 

 

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் இப்போதும் சிலர் நடித்து வருகிறார்கள். 18 வயதிலேயே திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் சினிமாவில் நுழைந்தது 2006ம் வருடம், அதன்பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்துள்ளார்.

பின் இயக்குனராக களமிறங்கி 4 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். எப்போதும் டுவிட்டர் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News