×

டிஸ்சார்ஜ் ஆன லட்சுமி; அட்மிட் ஆன கஸ்தூரி- ரவுண்ட் கட்டி அடிக்கும் வனிதா

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.
 
இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு லைவ் பேட்டி கொடுத்தனர்.அதில் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரு பிடி பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவிடம் சிக்கியிருப்பவர் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஏதோ ஒன்று சொல்ல அதனை வனிதா பிடித்துக் கொண்டார். உன் வாழ்க்கையை பற்றி எனக்கு நன்கு தெரியும். நீ ஒரு பிராடு என்று சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்துள்ளார்- வனிதாவின் கமெண்டை நீங்களே பாருங்களேன். ஆனாலும் கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். தொடர்ந்து இருவரும் டுவிட்டரில் கருத்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News