×

மக்களின் கனவு கன்னி சித்ராவா இது? ஆரம்பத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் எல்லோருக்கும் பிடித்த சீரியலாக உள்ளது. அதில் முல்லை என்கிற வேடத்தில் நடித்து ஓட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் சித்ரா.

 
VJ_Chithra_1200x768

பாண்டியன் ஸ்டோர்ஸ் எல்லோருக்கும் பிடித்த சீரியலாக உள்ளது. அதில் முல்லை என்கிற வேடத்தில் நடித்து ஓட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் சித்ரா.

மிகவும் தைரியமான பெண்ணான இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார், இது எல்லோருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அவர் இறந்ததில் இருந்து சித்ராவின் புகைப்படங்கள், வீடியோக்கள், டிக்டாக் என நிறைய ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

இன்ஸ்டா பக்கத்தில் சித்ராவிற்கு நிறைய பக்கங்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு பக்கத்தில் சித்ரா முதன்முதலாக நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம முல்லையா இது, ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்திருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News