">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 452 பேர் பலியாகியுள்ளனர்.�
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் ‘ தமிழகத்தில் இன்று மேலும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மொத்த எண்ணிக்கை 1267ல் இருந்து 1323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.