Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யுடியூபில் சாதனை… மாபெரும் ஹிட் அடித்த ’விஸ்வாசம்’ பாடல் வீடியோ

விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்னே பாடல் வரிகள் வீடியோ யுடியூபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

3fd5ba177081e6b046fc5565cfb9176f

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து இந்த வருடம் ஜனவரி பொங்கலன்று வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் இசை ரசிகர்களை கவர்ந்தது. 

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்பாடல்  வரிகள் வீடியோ யுடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதைக்கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் #100MLoveForKannaanaKanney என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top