">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராமராஜன். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்த காலமும் உண்டு. முன்னணி நடிகராக ரஜினி, கமல் படங்களுடன் போட்டி போட்டவர்.
ஒருகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகளின்றி அரசியலில் இறங்கினார். ஜெ.வின் மறைவுக்கு பின் அரசியல் களத்திலும் அவரை பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கிண்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.