">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ப்ளாக்குல சரக்கு விற்ற நடிகர் ரஞ்சித்துக்கும் நண்பர்தான் – அக்கப்போறு தாங்கலயே!
கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது. எனவே, கள்ளத்தனமாக மதுபாட்டிலை சிலர் விற்பனை செய்வதும், போலீசார் அவர்களை கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று முன்தினம் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60க்கும் அதிகமான மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எனவே, பாமகவுக்கு எதிராக விமர்சித்து வரும் நெட்டிசன்கள் இயக்குனர் மோகனுடன் அவர் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டலடித்து வந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரிஸ்வான் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் நண்பர்தான். அவர் இயக்கி வரும் சல்பேட்டா படத்திலும் அவர் நடித்துள்ளார் என ஒரு க்ரூப் டிவிட்டரில் களம் இறங்கியுள்ளது.