பேண்ட் வர வழியிலே கழண்டிடுச்சா? பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோ!

நடிகை பிரியாமணி வெளியிட்ட சமீபத்திய போட்டோ ஷூட்

நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர். அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று பெருமை சேர்த்தார். ஆனால், அடுத்தடுத்து பெரிதும் எதிர்பார்த்து அவர் நடித்த எந்த படமும் அவ்வளவாக ஓடவில்லை.
இதையடுத்து தனது நீண்டநாள் நண்பர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் டாப் மட்டும் அணிந்துக்கொண்டு செம சீனாக போஸ் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.