1. Home
  2. Latest News

துளி மேக்கப் போடல... ஹீரோயின் என்ற பந்தா இல்ல - ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்ரீ திவ்யா!

துளி மேக்கப் போடல... ஹீரோயின் என்ற பந்தா இல்ல - ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்ரீ திவ்யா!

நடிகை ஸ்ரீ திவ்யா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் சூப்பர் வைரல்


துளி மேக்கப் போடல... ஹீரோயின் என்ற பந்தா இல்ல - ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்ரீ திவ்யா!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் முதல் படத்திலேயே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அந்த அப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு மளமளவென வைப்புகள் குவிய துவங்கியது. ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஏரளமான தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனாலும், இன்று வரை ஸ்ரீ திவ்யா பலரது பேவரைட் நடிகையாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் குளித்துவிட்டு அப்படியே ஈரமான கூந்தல் அழகை காட்டி ஃபிரஷ் கூல் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.