ஜிகு ஜிகு உடையில் பின்பக்க அழகை காட்டி போஸ் கொடுத்த வேதிகா!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சி உடையில் பேக் போஸ் கொடுத்து கிளாமர் லுக்கில் அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டார். உங்களுக்கு எப்படி வயசே ஆகாமல் பிளாஸ்டிக் பூ போல் மாறாமல் இருக்கிறீர்? என ரசிகர்கள் அனைவரும் வியப்படைந்துள்ளனர். வேதிகாவிற்கு தற்ப்போது 30 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.