1. Home
  2. Latest News

திடீரென கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நடிகை… அதிர்ச்சி தகவல்!

திடீரென கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நடிகை… அதிர்ச்சி தகவல்!

நடிகை மீனா தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திடீரென கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நடிகை… அதிர்ச்சி தகவல்!

நடிகை மீனா தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த்தின் ஆஸ்தான கதாநாயகிகளில் ஒருவர் மீனா. அவரோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அவருடனேயே வெற்றி படங்களில் கதாநாயகியாகவும் வலம் வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரஜினி இல்லாத காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா கொரோனா பரிசோதனை செய்து கொண்டததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் அந்த சோதனைக்கான முடிவுகள் வெளியாகவில்லை. மேலும் அத்ற்கான காரணம் என்னவென்றும் வெளியாகவில்லை.