கன்றாவியா இருக்கு... ஸ்டைலிஷ் போஸ் கொடுத்தால் இப்படியா கலாய்க்குறது?

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கருப்பு வெள்ளை புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சில நக்கல் பிடித்த ரசிகர்கள் "என்ன கருமம்டா இது என கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.