Categories: latest news

பந்து பெருசு… உன் சைசுக்கு அத இப்படி போட்டு உருட்டுறியேமா ஆண்ட்ரியா!

திறமை வாய்ந்த பின்னணி பாடகியான நடிகை ஆண்ட்ரியா ஹாலிவுட் பாடல்களை பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா பல்வேறு படங்களுக்கு பாடல்களை பாடியிருக்கிறார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம் , தரமணி உள்ளிட்ட பல படங்களில் மிகவும் சிறப்பாக நடித்து பாராட்டப்பட்டார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இதற்கிடையில் கிளாமராக உடையணிந்து மாடல் அழகிகளுக்கே சவால் கொடுப்பார். இந்நிலையில் Swiss ballலில் உருண்டு புரண்டு ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வேறு மாதிரி ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். உங்க உடம்பு இருக்குற சைசுக்கு எதுக்கு இப்படி ஒரு ஒர்க் அவுட் என்கின்றனர் ரசிகர்கள். அதுவும் சரி தானே…

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram