1. Home
  2. Latest News

அப்படியே நயன்தாராவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு - அனிகா ரீசன்ட் கிளிக்ஸ்!

அப்படியே நயன்தாராவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு - அனிகா ரீசன்ட் கிளிக்ஸ்!

ரசிகர்களை ஈர்க்கும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ


அப்படியே நயன்தாராவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு - அனிகா ரீசன்ட் கிளிக்ஸ்!

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்...  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்ப்போது சமீபத்திய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாராவை உரித்து வைத்தது போலவே இருக்கிறது என ஆளாளுக்கு கூறி கமெண்ட் செய்து வியப்படைந்து வருகின்றனர்.