">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனா நேரத்தில் குழந்தைக்கு பிறந்த நாள் ; இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீஸ் : வீடியோ பாருங்க
கொரானா தொற்று பரவாமல் இருக்கு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.�
விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்களை காவலர்கள் தடுத்து எச்சரித்து வருகின்றானர். சிலரின் மீது வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்களுக்கு அவர்கள் பல வகைகளில் உதவியும் வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் போலீசார் செய்த ஒரு செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைரா என்கிற ஒரு வயது சிறுமிக்கு பிறந்தநாள். ஆனால், அதை கொண்டாட வெளியே சென்று கேக் வாங்க முடியாத நிலையில் பெற்றோர் இருக்க, அதை அறிந்த போலீஸ், கேக் வாங்கி கொடுத்ததோடு, சிறுமிக்கு வாழ்த்து சொல்லி பாட்டும் பாடிவிட்டு அங்கிருந்து சென்றனர். போலீசார் இந்த செயல் அக்குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.
Extremely cute @PunjabPoliceInd..
Cops delivering Cake for 1 year old Myra’s birthday as their parents couldn’t go outside due to #lockdown.
And they sing her Happy Birthday song then leave blasting siren.. pic.twitter.com/VyqLw0hKQg
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) April 18, 2020