Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அழகு கூடிட்டே போகுதே! வெள்ளை உடையில் தேவதையாக நடிகை சிம்ரன் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன். அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அவர் சினிமாவில் மார்கெட் இருக்கும் போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

7d5847046563ab595d62a202ea5953bc

இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை உடையில் அவர் தேவதைப் போல் உள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் இரு குழந்தைகளுக்கு தாயானாலும் சிம்ரன் அப்படியே அதே அழகோடுதான் இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.

a4fdc2dfd3e8e3f361cf0b14ae9d07ea

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top