">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆடி வெள்ளியில் பாவாடை தாவணி அணிந்து 18 வயது இளம்பெண் போல் பிக்பாஸ் ஷெரின்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின்.
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி விரதம் திருநாளில் பாவாடை தாவணி அணிந்து ரசிகர்ளுக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்ப்போது 35 வயதாகும் ஷெரின் பாவாடை தாவணியில் 18 இளம் பெண் போன்று அழகாக இருப்பதாக கூறி வர்ணித்து வருகின்றனர்.