">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லோகேஷ் கனகராஜுக்கு சுயபுத்தியே இல்ல – வம்பிழுத்த மீரா மிதுன்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜை வம்பிழுத்த மீரா மிதுன்
மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.
வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார். பப்ளிசிட்டிக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தரத்தை குறைத்து பிரபலங்களை வம்பிழுத்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கமலின் 232வது படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டிருந்த அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து மீரா மிதுன் காப்பியடித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் ” லோகேஷ் கனகராஜுக்கு சொந்த புத்தியே கிடையாது. எப்படி என்னுடைய புகைப்படத்தை பார்த்து மாஸ்டர் போஸ்டரை காப்பியடித்தாரோ அதே போன்று தான் கமலின் பர்ஸ்ட் லுக்கையும் காப்பியடித்துள்ளார். என பதிவிட்டு வாங்கிக்கட்டி வருகிறார்.
Who copied Whom Well this is my kingfisher ramp after show pics dec 2k19 So answer known lol @MasterMoviePage #MasterAudioLaunchDay pic.twitter.com/m2rCkMzbbX
— Meera Mitun (@meera_mitun) March 15, 2020