அடச் சீ கருமம்!... அடங்காத மீராமிதுன்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...

அடச் சீ கருமம்!... அடங்காத மீராமிதுன்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராமிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே நடிகர்கள் சூர்யா, விஜய், கமல்ஹாசன் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்து தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்க்கிறார்.
ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் அரைகுறை ஆடையுடன் ஆண் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னை விட வயது குறைந்த சிறுவன் ஒருவனோடு கவர்ச்சியான உடையில் நடனமாட துவங்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வழக்கம் போல் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.