Categories: latest news

க்ளோசப்ப அங்கயா வைக்கணும்!…நெட்டிசன்களை சொக்க வைத்த நடிகை…

விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.  அதன்பின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணி படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.

சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.  தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே, இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். ஒருவழியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடராஜர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கர்ணன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர். இவருக்கு ஜோடியாகத்தான் ஒரு புதிய படத்தில் ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram