">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொமட்டிகிட்டு வருது… மீரா மிதுனை பார்க்க முடியல – உங்களால முடியுதான்னு பாருங்க?
கிண்டலுக்குள்ளாகும் மீரா மிதுனின் லேட்டஸ்ட் போட்டோ
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.
அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக மீரா மிதுனை பலரும் எச்சரித்து திட்டினர்.
இந்நிலையில் எதையாவது செய்து தொடர்ந்து மக்களின் கண்களில் தென்பட பல அருவருப்பான விஷயங்களை செய்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது உடல் முழுக்க பெயிண்ட் அடித்துக்கொண்டு கன்றாவியான போட்டோ ஷூட் நடத்தி வழக்கம் போல கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளார்.
Black Is My Everythng #sundayvibes pic.twitter.com/vowoNYUKW3
— Meera Mitun (@meera_mitun) September 6, 2020