Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகர் மற்றும் எம் எல் ஏ வின் உதவியாளருக்கு கொரோனா! அதிர்ச்சியில் குடும்பம்!

நடிகர் மற்றும் எம் எல் ஏ வான கருணாஸின் உதவியாளருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

e53e77263d3d6af150e651f55b59c3d4

நடிகர் மற்றும் எம் எல் ஏ வான கருணாஸின் உதவியாளருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் கருணாஸ். பின்னர் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஆதரவோடு அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கருணாஸின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கருணாஸ் குடும்பத்தினர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top