Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்தியாவில் கொரோனா ;  12,380 பேர் பாதிப்பு : 414 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 1489 பேர் குணமடைந்துள்ளனர். 414 பேர் உயிரிழந்துள்ளனர்.

f4a705be801c6bd7fae0ba2d95d7680b

கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை எனவும்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 12 சதவீதமாகவும், உயிரிழந்தோர் 3 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top