">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சிறு வயதில் சியான் விக்ரம் – வைரலாகும் புகைப்படம்
நடிகர் விக்ரமின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஏற்கனவே தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டவர் சியான் விக்ரம். அதன்பின் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
குறிப்பாக காசி, ஐ, தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இவரின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.