">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
காதலிக்கு கம்பி நீட்டிய தர்ஷன்.. கமிஷனர் அலுவலத்தில் சனம் ஷெட்டி புகார்
நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக தர்ஷன் மீது அவரின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர் என எதிர்பார்க்கப்பட்டவர் தர்ஷன். அவரும், நடிகை ஷனம் ஷெட்டியும் காதலித்து வருவதாக கூறப்படது. தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, சனம் ஷெட்டி சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்தார். மேலும், அவரும் தர்ஷனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நிச்சயதார்த்தம் முடிந்த பின் தன்னை தர்ஷன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.