Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆர்யாவை சரியான சிக்கலில் கோர்த்து விட்ட இயக்குனர் பாலா… நீதிமன்றம் சம்மன்!

ஆர்யா நடித்த அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7a3d70bea32df49d30cb500194d13338

ஆர்யா நடித்த அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் என்ற திரைப்படம் வெளியானது.. இந்த படத்தில் நடிகர் ஜி எம் குமார் ஜமீன்தாராக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரைக் கேலி செய்யும் விதமாக பல காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் பாலா. இந்நிலையில் இந்த படத்தில் வரும் சில காட்சிகள் சிங்கம்பட்டி ஜமீனை இழிவுபடுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் நடிகர் ஆர்யாவை 28 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top