தினமும் நண்பர்களை சந்திக்கும் இயக்குனர் ஷங்கர்…. மன உளைச்சல்தான் காரணமா?
சமீபகாலமாக இயக்குனர் ஷங்கர் தனது திரையுலக நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசிவருவதாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக இயக்குனர் ஷங்கர் தனது திரையுலக நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசிவருவதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு உள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் அவரின் உதவியாளர் ஒருவர் இறந்ததும் அவரை மனதளவில் பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பும் இல்லாததால் அடிக்கடி தனது திரையுலக நண்பர்களான மிஷ்கின் மற்றும் லிங்குசாமி ஆகியவர்களை சந்தித்து மனம் விட்டு பேசி வருகிறாராம்.
இதன் மூலம் தனது மன உளைச்சலை போக்கிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.