Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வடிவேலு இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்…

வடிவேலு இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்…

91c26ba8299e67edae5c521bfff7173f

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேல். அதன் பின் சிறுசிறுவேடங்களில் நடித்து வைகைப்புயல் வடிவேலுவாக மாறினார். நடிகர் கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதை குறைத்த பின், முன்னனி நகைச்சுவை நடிகராக மாறினார். 

அதன்பின் தொடர்ந்து அவரது காட்டில் அடைமழைதான். ரசிகர்களின் காமெடி கடவுளாகவே அவர் மாறிப்போனார். கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களில் இவரின் புகைப்படங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் என பெற்று வந்த அவர் ஒரு படத்தில் குறைந்த பட்சம் ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றுவிடுவாராம். 

இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு ரூ.120 கோடி வரை இருக்கும் என செய்திகள் கசிந்துள்ளது. 

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top