அனிகாவை அடுச்சு நொறுக்கிய பாபநாசம் மீனு குட்டி!

கிளாமர் போட்டோ ஷூட்டில் கலக்கும் பாபநாசம் பட புகழ் எஸ்தர்

சமீப நாட்களாகவே குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்ற சில குழந்தைகள் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி ஹீரோயின்களுக்கே பெரும் டஃப் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் சில்லுனு ஒரு காதல் புகழ் ஸ்ரேயா சர்மா, அனிகா , 3 பட புகழ் கேபிரில்லா என லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இதில் அனிகா தான் கவர்ச்சியிலும் , கிளாமரிலும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். ஆனால், தற்ப்போது அனிகாவுக்கே போட்டியாக பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திராக கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் செம கிளாமராக மாறிவிட்டார். தற்ப்போது 19 வயதாகும் எஸ்தர் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் அனிகாவை அடிச்சு நொறுக்கிவிட்டார். இந்தம்மாவுக்கு சீக்கிரத்தில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்துவிடும்.