Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மரண மாஸ் அப்டேட்! ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்  படத்தில் விஜய்?…

தெலுங்கில் பல படங்களை இயக்கியிருந்தாலும் ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்திய சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமவுலி. இதுவரை இந்தியாவில் உருவான திரைப்படங்களில் இதுவே அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

42d13886c20e5b58018c435ed0db9197

தற்போது அவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இப்படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் நடித்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பு இருக்கும் எனக்கருதிய ராஜமவுலி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய் சம்மதித்தால் ஆர்.ஆர்.ஆர் படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top