1. Home
  2. Latest News

இது எந்த படத்துக்கு?... சிக் பேக் லுக்கில் நடிகர் சூரி -வைரலாகும் புகைப்படம்...

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. ஆனாலும், பரோட்டா காமெடியில் புகழ்பெற்றதால் தற்போதும் பரோட்டா சூரி என்றே ரசிகர்கள் இவரை செல்லமாக அழைக்கின்றனர்.

இது எந்த படத்துக்கு?... சிக் பேக் லுக்கில் நடிகர் சூரி -வைரலாகும் புகைப்படம்...

இந்நிலையில், சிக்ஸ் பேக்குடன் நிற்கும் புகைப்படத்தை சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த சீம ராஜா படத்தில் ஒரு காட்சிக்காக சூரி சிக்ஸ் பேக் வைத்தார். எனவே, இந்த புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.

வெற்றிமாறன் இயக்கும் புதியபடத்தில் சூரி நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.