">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இலவச ஆட்டோ சேவை! ஜப்பானை கலக்கும் ரஜினி ரசிகர் : வைரல் புகைப்படம்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் வசிக்கும் ரஜினி ரசிகர் தனது ஆட்டோவை அங்குள்ள இந்தியன் ஹோட்டலுக்கு இலவசமாக வாடைக்கு விட முன்வந்துள்ளார்.
ஏற்கனவே தான் வாடகைக்கு விட்டிருக்கும் உணவகம் கொரோனா காரணமாக மூடப்பட்டிருப்பதால், ஒசாகா சிட்டியில் உள்ள இந்தியன் உணவகங்கள் தன்னுடைய ஆட்டோவை பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். ரஜினி நடிக்கும் புதிய திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் இவர் சென்னை வந்து திரைப்படத்தை பார்த்து ரசிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிலும்…#மக்கள்_சேவையில்_RMM https://t.co/h5b7GBOQis
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் (@mayavarathaan) April 18, 2020